உப்புச் சுரங்கம்
உப்புச் சுரங்கம் (Salt mining) என்பது உணவில் பயன்படும் உப்பை சேகரிக்க தரைப் பகுதிகளில் சுரங்கம் அமைத்து உப்பை வெட்டியெடுப்படும் இடம். இங்கு உப்பு படிவம் பாறையாக இருக்கும் அதை வெட்டியெடுத்து உப்புத்தூளாக மாற்றி பயன்படுத்தப்படும் . [1]
போலந்து மற்றும் பாக்கித்தான் நாட்டிலுள்ள பல சுரங்கங்கள் தற்போது சுற்றுலாத்தலமாக திகழ்கின்றது.
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்சனரியில் salt mine என்னும் சொல்லைப் பார்க்கவும். |