உள்ளடக்கத்துக்குச் செல்

உப்புக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உப்புக்கோட்டை (Uppukottai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில்[1] உள்ள ஒரு சிற்றூராட்சி உப்புக்கோட்டை. இது முல்லை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கூழையனூர், குச்சனூர், பாலார்பட்டி, குண்டல் நாயக்கன் பட்டி, உப்புக்கோட்டை உள்பட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. [2] இக்கிராமத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாகும்.[3]

கோயில்கள்

[தொகு]
  1. விநாயகர் கோயில்
  2. வரதராஜபெருமாள் கோயில்[4]
  3. மண்டுக்கருப்பசாமி கோயில்
  4. பட்டாளம்மன் கோயில்
  5. முத்தாலம்மன் கோயில்
  6. ஜக்காளம்மன் கோயில்

பள்ளிகள்

[தொகு]

தொடக்கப்பள்ளிகள்

[தொகு]
  1. காந்திஜி நினைவு துவக்கப்பள்ளி
  2. பச்சையப்பா நினைவு துவக்கப்பள்ளி
  3. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி
  4. கள்ளர் தொடக்கப்பள்ளி
  5. பச்சையப்பா நினைவு நா்சாி & பிரைமாி ஸ்கூல்

உயா்நிலைப்பள்ளி

[தொகு]
  1. பச்சையப்பா உயர்நிலைப்பள்ளி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தேனியில் போடி ஒன்றியம் உப்புக்கோட்டை 8-வது வார்டுக்கு நாளை மறுதேர்தல்". Hindu Tamil Thisai. 2019-12-31. Retrieved 2025-02-07.
  2. தினத்தந்தி (2022-12-29). "உப்புக்கோட்டை பகுதியில்மிளகாய் விளைச்சல் அமோகம் :விவசாயிகள் மகிழ்ச்சி". www.dailythanthi.com. Retrieved 2025-02-07.
  3. தினத்தந்தி (2022-09-17). "உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி". www.dailythanthi.com. Retrieved 2025-02-07.
  4. "உப்புக்கோட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி திருவிழா". தினமலர். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்புக்கோட்டை&oldid=4212108" இலிருந்து மீள்விக்கப்பட்டது