உன் சமையலறையில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உன் சமையல் அறையில் (2014 திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
உன் சமையலறையில்
இயக்குனர் பிரகாஷ் ராஜ்
தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ்
கதை ஷ்யாம் புஷ்கரன்
டிலீஷ் நாயர்
மூலக்கதை சால்ட் அன்ட் பெப்பர்  -
ஆஷிக் அபு
திரைக்கதை பிரகாஷ் ராஜ்
இசையமைப்பு இளையராஜா
நடிப்பு பிரகாஷ் ராஜ்
சினேகா
ஊர்வசி
பூர்ணா
வித்யுலேகா ராமன்
ஐசுவரியா
டேசுஸ் அச் நவீன்
சம்யுக்த ஹோர்நாத்
தம்பி ராமையா
மாண்டியா ரமேஷ்
ஆச்யுத் குமார்
ஒளிப்பதிவு ப்ரீத்தா
படத்தொகுப்பு கிஷோர்
கலையகம் டூயட் திரைப்படம்
விநியோகம் டூயட் திரைப்படம் (தமிழ் கன்னடம்)
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (தெலுங்கு)
வெளியீடு 6 ஜூன் 2014
நாடு இந்தியா
மொழி

உன் சமையலறையில் என்ற திரைப்படம் 2014 ஜூன் மாதம் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படத்தை அவரே இயக்கியிருப்பதுடன், நடித்தும் இருக்கின்றார். இந்த திரைப்படம் ஆஷிக் அபு இயக்கத்தில், 2011ம் ஆண்டு சால்ட் அன்ட் பெப்பர் என்ற பெயரில் வெளிவந்த மலையாள திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். உன் சமையலறையில் படமானது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ்ராஜுக்குச் சோடியாக முதன்முதலாக நடிகை சினேகா நடித்துள்ளார்.[1]

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இப்படம் ஜூன் 6-ம் தேதி வெளியிடப்பட்டது. அத்துடன் இப்படம் தெலுங்கிலும், கன்னடத்திலும் வெளியாகிவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "உன் சமையலறையில்". பார்த்த நாள் சூலை 14, 2014.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்_சமையலறையில்&oldid=2703508" இருந்து மீள்விக்கப்பட்டது