உன்னிச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உன்னிச்சை
Unnichchai
Village
உன்னிச்சைக் குளம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுமண்முனை மேற்கு
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

உன்னிச்சை இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு விவசாய கிராமமாகும். இது மட்டக்களப்பு நகரிலிருந்து மேற்கே 15கி.மீ தூரத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ளது.

இங்குள்ள உன்னிச்சை குளம்[1] மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள விவசாயத்திற்காகவும் குடிநீருக்காகவும் மீன்பிடிக்காகவும் பாவிக்கப்படுகிறது. இதனை உயர்த்தும் பணிகள் 550 மில்லியன் (இலங்கை) ரூபா செலவில் செய்து முடிக்கப்பட்டது.[2]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்னிச்சை&oldid=2773131" இருந்து மீள்விக்கப்பட்டது