உனலாஸ்கா தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அலாஸ்காவின் தென்மேற்கில் அமைந்திருக்கும் உனலாஸ்கா தீவு (unalaska island) சமதளமற்ற கரடு முரடான தீவாகும். அலூஷியன் தீவுகளைச் சேர்ந்த பெரும் தீவுகளில் ஒன்றான இத்தீவு ஏற்ததாள 48.3கி.மீ நீளத்தைக் கொண்டுள்ளது. 1759ஆம் ஆண்டில் ரஷ்ய நாட்டுத்தோட்ட வல்லுநர்களால் இத்தீவு கண்டுபிடிக்கப்பட்டது. கோடியாக் மக்களால் கைப்பற்றப்படும் வரை இத்தீவு ரஷ்ய மக்களின் பயிர்த்தொழில் மையமாக இருந்தது. இத்தீவில் ரஷ்யர்களால் நடப்பட்ட சில ஊசியிலை மரங்கள் இப்பொழுதும் ஆங்காங்குக் காணப்படுகின்றன.

அறிவியல் களஞ்சியம் தொகுதி ஐந்து பக்கம் 791 முதன்மைப் பதிப்பாசிரியர் பேரா.கே.கே. அருணாசலம்

"திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர் தொகுப்புக் கட்டுரை

பகுப்பு : புவியியல் துறை - இயற்கை புவியியல் அமைப்பு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உனலாஸ்கா_தீவு&oldid=2376578" இருந்து மீள்விக்கப்பட்டது