உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது
தோற்றம்
(உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது இசைத்தட்டில் வெளிவந்த முதலாவது ஈழத்து மெல்லிசைப்பாடல். 1968 இல் இயற்றப்பெற்ற இப்பாடல் இசைத்தட்டில் பதியப்பெற்று 1970 இல் இருந்து இலங்கை வானொலியில் ஒலித்தது.
இயற்றியவர்
[தொகு]- எம். பி. பரமேஸ், திருகோணமலை
பாடியவர்
[தொகு]- திருகோணமலையைச் சேர்ந்த எம். பி. பரமேஸ்.
இசையமைத்தவர்
[தொகு]- திருகோணமலையைச் சேர்ந்த எம். பி. கோணேஸ்.