உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது இசைத்தட்டில் வெளிவந்த முதலாவது ஈழத்து மெல்லிசைப்பாடல். 1968 இல் இயற்றப்பெற்ற இப்பாடல் இசைத்தட்டில் பதியப்பெற்று 1970 இல் இருந்து இலங்கை வானொலியில் ஒலித்தது.

இயற்றியவர்[தொகு]

பாடியவர்[தொகு]

  • திருகோணமலையைச் சேர்ந்த எம். பி. பரமேஸ்.

இசையமைத்தவர்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]