உனக்கா எனக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உனக்கா எனக்கா
வகைகாதல்
குழந்தைகள் நாடகம்
இயக்கம்முருகன்
நடிப்பு
 • மகேஷ்வர் ஷா
 • பாயல்
 • தஷ்வந்த்
 • பூஜா
 • சுவத்தந்தரா
 • சந்துரு
முகப்பு இசைJP
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைபோகோ[1]
ஒளிபரப்பான காலம்26 நவம்பர் 2018 (2018-11-26) –
ஒளிபரப்பில்

உனக்கா எனக்கா என்பது போகோ தொலைக்காட்சி யில் 26.11.2018 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் குழந்தைகள் நாடகத்தொடர் ஆகும். இத்தொடரில் தஷ்வந்த், பூஜா, மகேஷ்வர் ஷா, பாயல், சுவத்தந்தரா மற்றும் சந்துரு நடித்துள்ளனர்[2][3][4][5]

நடிகர்கள்[தொகு]

 • மகேஷ்வர் ஷா - கல்யாண்
 • தஷ்வந்த் - முகில்
 • சந்துரு - யோகேஷ்
 • சுவத்தந்தரா - நிக்கி
 • பூஜா - ரக்‌ஷா
 • பாயல் - சோனியா
 • சுபன் → பிராத் - யஷ்
 • சுனிதா - ராகினி
 • கீதா → ஷாமிலி - ரேகா
 • லதா → மீரா கிருஷ்ணன் - ராதா
 • சேட் ஜி → சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி - சேட் ஜி / சொட்டை

மேற்கோள்கள்[தொகு]

 1. https://en.wikipedia.org/wiki/Pogo_(TV_channel)/போகோ
 2. https://movies.trustbuddi.com/video/உனக்காஎனக்கா[தொடர்பிழந்த இணைப்பு]
 3. https://www.moviebuff.com/enakka-unakka-2018-tamil/serial[தொடர்பிழந்த இணைப்பு]
 4. https://www.dtnext.in/News/City/2018/09/27023836/1089991/Actor-Dhashwanth.vpf[தொடர்பிழந்த இணைப்பு]
 5. "Pogo & Cartoon Network go local with India Originals - Exchange4media". Indian Advertising Media & Marketing News – exchange4media.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உனக்கா_எனக்கா&oldid=3235362" இலிருந்து மீள்விக்கப்பட்டது