உள்ளடக்கத்துக்குச் செல்

உந்துவிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உந்துவிசை என்பது விளைவு விசையாகும். இதனை நியூட்டனின் இரண்டாம் மற்றும் மூன்றாம் விதிகள் கொண்டு அளவிடலாம். ஒரு தொகுதியானது நிறையை முடுக்கும்போது அல்லது முடுக்கி ஒரு திசையில் வெளியேற்றும்போது அதற்கு நேரெதிர்த்திசையில் அத்தொகுதியின் மேல் அதே அளவு விசை செயல்படும், இதுவே உந்துவிசை ஆகும்.[1][2][3]

எந்திரப் பொறியியலில், முதன்மை விசைக்கு செங்குத்துத் திசையில் செயல்படும் விசை உந்துவிசை எனப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lockheed Martin F-35 Joint Strike Fighter Succeeds in First Vertical Landing". Media - Lockheed Martin. பார்க்கப்பட்ட நாள் 2024-04-04.
  2. "What is Thrust?". www.grc.nasa.gov. Archived from the original on 14 February 2020. பார்க்கப்பட்ட நாள் 2 April 2020.
  3. "Force and Motion: Definition, Laws & Formula | StudySmarter". StudySmarter UK (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உந்துவிசை&oldid=4164071" இலிருந்து மீள்விக்கப்பட்டது