உத்ருத்தம்
Appearance
(உத் விருத்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உத்ருத்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டுக் கரணங்களில் தொண்ணூற்றொன்றாவது கரணமாகும். பாதங்களை ஊன்றி முழங்கால், இடுப்பு என்பன திரும்பும்படியாக அமைத்து, கைகளையும் முறுக்கி நின்று ஆடுவது உத்ருத்தம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |