உத்ரௌலா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| உத்ரௌலா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 293 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பலராம்பூர் |
| மக்களவைத் தொகுதி | கோண்டா |
| மொத்த வாக்காளர்கள் | 4,28,121 (2024) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் இராம் பிரதாப் வர்மா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
உத்ரௌலா சட்டமன்றத் தொகுதி (Utraula Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பலராம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. உத்ரௌலா, கோண்டா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | இராசேந்திர பிரசாத் | பாரதிய ஜனசங்கம் | |
| 1977 | இராசேந்திர பிரசாத் சவுத்ரி | ஜனதா கட்சி | |
| 1980 | மசுரூர் சாப்ரி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1985 | பசுலுல் பாரி | சுயேச்சை | |
| 1989 | சமியுல்லா | ||
| 1991 | ஜனதா தளம் | ||
| 1993 | விசுவநாத் பிரசாத் குப்தா | பாரதிய ஜனதா கட்சி | |
| 1996 | உபைதுர் ரகுமான் | சமாஜ்வாதி கட்சி | |
| 2002 | அன்வர் மகமூத் | ||
| 2007 | சியாம்லால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2012 | ஆரிப் அன்வர் காசுமி | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | சசிகாந்த் வர்மா என்கிற ராம் பிரதாப் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | இராம்பிரதாப் வர்மா என்கிற சிசிகாந்த் வர்மா | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | இராம்பிரதாப் வர்மா என்கிற சிசிகாந்த் வர்மா | 87162 | 44.43 | ||
| சமாஜ்வாதி கட்சி | ஆசிப் கான் | 65393 | 33.34 | ||
| வாக்கு வித்தியாசம் | 21769 | 11.1% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Utraula". chanakyya.com. Retrieved 2026-02-22.
- ↑ "List of all MLA from Utraula Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-27.
- ↑ "2022 Assembly Election Result - Utraula Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-26.