உத்ரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உத்ரான்
Utran
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்சூரத்
ஏற்றம்12
மக்கள்தொகை
 • மொத்தம்12
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

உத்ரான் (Utran) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் சூரத் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும்.

புவியியல் அமைப்பு[தொகு]

21.23° வடக்கு 72.87° கிழக்கு[1] என்ற அடையாள ஆள்கூறுகளில் உத்ரான் நகரம் பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 12 மீட்டர் (39 அடி) உயரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[2] இந்நகரின் மக்கள் தொகை 12,894 ஆகும். இம்மக்கள் தொகையில் 54 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 46 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். உத்ரான் நகரின் படிப்பறிவு சதவீதம் 73% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 80% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 64% ஆகும். மக்கள் தொகையில் 13 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Utran
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்ரான்&oldid=2010229" இருந்து மீள்விக்கப்பட்டது