உத்ரயாணம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உத்ரயாணம்
இயக்குனர் அரவிந்தன்
கதை திக்கோடியான் மற்றும் அரவிந்தன்
நடிப்பு மோகன்தாஸ்
குஞ்ஞு
பாலன் கே. நாயர்
அடூர் பாஷி
சுகுமாரன்
குஞ்ஞாடி
இசையமைப்பு கே. ராகவன்
எம். பி. ஶ்ரீனிவாசன்
ஒளிப்பதிவு மாங்கட ரவி வர்மா
படத்தொகுப்பு ஏ. ரமேஷன்
வெளியீடு 1974 (1974)
கால நீளம் 118 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி மலையாளம்

உத்ரயாணம் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை அரவிந்தன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பல்வேறு விருதுகளைப் பெற்றது.

விருதுகள்[தொகு]

இத்திரைப்படம் கீழ்க்கண்ட விருதுகளைப் பெற்றது.

 • இந்திய அரசின் தேசிய விருது.
 • கேரளா அரசின் விருதுகள்
  • சிறந்த திரைப்படம்
  • சிறந்த இயக்குனர்
  • சிறந்த திரைக்கதை
  • சிறந்த ஒளிப்பதிவு
  • இரண்டாவது சிறந்த நடிகர்
  • சிறந்த கலை இயக்குனர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்ரயாணம்_(திரைப்படம்)&oldid=2234149" இருந்து மீள்விக்கப்பட்டது