உத்பாலா சக்ரவர்த்தி
Jump to navigation
Jump to search
உத்பலா சக்ரவர்த்தி (Uthpala Chakraborty), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி ஒன்றிலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி ஒன்றிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.