உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உத்தரப் பிரதேச முதலமைச்சர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உத்திரப் பிரதேச முதல்வர்
தற்போது
யோகி ஆதித்தியநாத்

19 மார்ச் 2017 முதல்
நியமிப்பவர்உத்திரப் பிரதேச ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்கோவிந்த் வல்லப் பந்த்
உருவாக்கம்26 சனவரி 1950
துணை முதல்வர்கேசவ் பிரசாத் மவுரியா
பிரஜேஷ் பதக்
இணையதளம்http://upcmo.up.nic.in

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்களின் பட்டியல்.

கட்சிகள்

[தொகு]
இந்திய வரைபடத்தில் உள்ள உத்தரப்பிரதேசம் மாநிலம்

அரசியல் கட்சிகளின் வண்ணங்கள்:

வண்ணம் கட்சி
சுயேட்சை (சு)
இந்திய தேசிய காங்கிரசு (இதேகா)
பாரதிய லோக் தளம் (BLD)
ஜனதா கட்சி (JP)
ஜனதா தளம் (JD)
பாரதிய ஜனதா கட்சி (பாஜக)
சமாஜ்வாதி கட்சி (SP)
பகுஜன் சமாஜ் கட்சி (BSP)
குடியரசுத் தலைவர் ஆட்சி

பட்டியல்

[தொகு]
# பெயர் தொடக்கம் முடிவு அரசியல் கட்சி
1 முகமது சத்தாரி 3 ஏப்ரல் 1937 16 சூலை 1937 சுயேட்சை
2 கோவிந்த் வல்லப் பந்த் 17 சூலை 1937 2 நவம்பர் 1939 இந்திய தேசிய காங்கிரசு
1 ஏப்ரல் 1946 25 சனவரி 1950
26 சனவரி 1950 20 மே 1952
20 மே 1952 27 திசம்பர் 1954
3 சம்பூராணந்த் 28 திசம்பர் 1954 9 ஏப்ரல் 1957 இந்திய தேசிய காங்கிரசு
10 ஏப்ரல் 1957 6 திசம்பர் 1960
4 சந்திர பானு குப்தா 7 திசம்பர் 1960 14 ஏப்ரல் 1962 இந்திய தேசிய காங்கிரசு
14 ஏப்ரல் 1962 1 அக்டோபர் 1963
5 சுச்சேத்தா கிருபாளினி 2 அக்டோபர் 1963 13 மார்ச் 1967 இந்திய தேசிய காங்கிரசு
6 சந்திர பானு குப்தா [2] 14 மார்ச் 1967 2 ஏப்ரல் 1967 இந்திய தேசிய காங்கிரசு
7 சரண் சிங் 3 ஏப்ரல் 1967 25 பெப்ரவரி 1968 பாரதிய லோக் தளம்
- - 17 பெப்ரவரி 1968 26 பெப்ரவரி 1969 குடியரசுத் தலைவர் ஆட்சி
8 சந்திர பானு குப்தா [3] 26 பெப்ரவரி 1969 17 பெப்ரவரி 1970 இந்திய தேசிய காங்கிரசு
9 சரண் சிங் [2] 18 பெப்ரவரி 1970 1 அக்டோபர் 1970 பாரதிய லோக் தளம்
- - 2 அக்டோபர் 1970 18 அக்டோபர் 1970 குடியரசுத் தலைவர் ஆட்சி
10 திரிபுவன நாராயண சிங் 18 அக்டோபர் 1970 3 ஏப்ரல் 1971 இந்திய தேசிய காங்கிரசு
11 கமலாபதி திரிபாதி 4 ஏப்ரல் 1971 12 சூன் 1973 இந்திய தேசிய காங்கிரசு
- - 12 சூன் 1973 8 நவம்பர் 1973 குடியரசுத் தலைவர் ஆட்சி
12 ஹேம்வதி நந்தன் பஹுகுணா 8 நவம்பர் 1973 4 ஏப்ரல் 1974 இந்திய தேசிய காங்கிரசு
5 ஏப்ரல் 1974 29 நவம்பர் 1975
- - 30 நவம்பர் 1975 21 சனவரி 1976 குடியரசுத் தலைவர் ஆட்சி
13 நா. த. திவாரி 21 சனவரி 1976 30 ஏப்ரல் 1977 இந்திய தேசிய காங்கிரசு
- - 30 ஏப்ரல் 1977 23 சூன் 1977 குடியரசுத் தலைவர் ஆட்சி
14 ராம் நரெஷ் யாதவ் 23 சூன் 1977 27 பெப்ரவரி 1979 ஜனதா கட்சி
15 பனாரசி தாஸ் 28 பெப்ரவரி 1979 17 பெப்ரவரி 1980 ஜனதா கட்சி
- - 17 பெப்ரவரி 1980 9 சூன் 1980 குடியரசுத் தலைவர் ஆட்சி
16 வி. பி. சிங் 9 சூன் 1980 18 சூலை 1982 இந்திய தேசிய காங்கிரசு
17 ஸ்ரீபதி மிஸ்ரா 19 சூலை 1982 2 ஆகத்து 1984 இந்திய தேசிய காங்கிரசு
18 நா. த. திவாரி [2] 3 ஆகத்து 1984 10 மார்ச் 1985 இந்திய தேசிய காங்கிரசு
11 மார்ச் 1985 24 செப்டம்பர் 1985
19 வீர் பகாதூர் சிங் 24 செப்டம்பர் 1985 24 சூன் 1988 இந்திய தேசிய காங்கிரசு
20 நா. த. திவாரி [3] 25 சூன் 1988 5 திசம்பர் 1989 இந்திய தேசிய காங்கிரசு
21 முலாயம் சிங் யாதவ் 5 திசம்பர் 1989 24 சூன் 1991 ஜனதா தளம்
22 கல்யாண் சிங் 24 சூன் 1991 6 திசம்பர் 1992 பாரதிய ஜனதா கட்சி
- - 6 திசம்பர் 1992 4 திசம்பர் 1993 குடியரசுத் தலைவர் ஆட்சி
23 முலாயம் சிங் யாதவ் [2] 4 திசம்பர் 1993 3 சூன் 1995 சமாஜ்வாதி கட்சி
24 மாயாவதி குமாரி 3 சூன் 1995 18 அக்டோபர் 1995 பகுஜன் சமாஜ் கட்சி
- - 18 அக்டோபர் 1995 21 மார்ச் 1997 குடியரசுத் தலைவர் ஆட்சி
25 மாயாவதி குமாரி [2] 21 மார்ச் 1997 21 செப்டம்பர் 1997 பகுஜன் சமாஜ் கட்சி
26 கல்யாண் சிங் [2] 21 செப்டம்பர் 1997 21 பெப்ரவரி 1998 பாரதிய ஜனதா கட்சி
# ஜகதாம்பிகா பால் 21 பெப்ரவரி 1998 23 பெப்ரவரி 1998 இந்திய தேசிய காங்கிரசு
27 கல்யாண் சிங் [3] 12 நவம்பர் 1999 பாரதிய ஜனதா கட்சி
28 ராம் பிரகாஷ் குப்தா 12 நவம்பர் 1999 28 அக்டோபர் 2000 பாரதிய ஜனதா கட்சி
29 ராஜ்நாத் சிங் 28 அக்டோபர் 2000 8 மார்ச் 2002 பாரதிய ஜனதா கட்சி
- - 8 மார்ச் 2002 3 மே 2002 குடியரசுத் தலைவர் ஆட்சி
30 மாயாவதி குமாரி [3] 3 மே 2002 29 ஆகத்து 2003 பகுஜன் சமாஜ் கட்சி
31 முலாயம் சிங் யாதவ் [3] 29 ஆகத்து 2003 13 மே 2007 சமாஜ்வாதி கட்சி
32 மாயாவதி குமாரி [4] 13 மே 2007 மார்ச்சு, 2012 பகுஜன் சமாஜ் கட்சி
33 அகிலேஷ் யாதவ் 15 மார்ச் 2012 18 மார்ச் 2017 சமாஜ்வாதி கட்சி
26 யோகி ஆதித்தியநாத் 19 மார்ச் 2017 பதவியில் உள்ளார் பாரதிய ஜனதா கட்சி

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]