உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2027
தோற்றம்
| ||||||||||||||||
| ||||||||||||||||
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைபடம் | ||||||||||||||||
| ||||||||||||||||
உத்தரப் பிரதேசத்தில் 2027 பிப்ரவரி – மார்ச் மாதங்களில் உத்தரப் பிரதேச சட்டப் பேரவையின் அனைத்து 403 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.[1] யோகி ஆதித்யநாத் தற்போதைய முதலமைச்சராக உள்ளார்.[2]
அட்டவணை
[தொகு]| தேர்தல் நிகழ்வு | அட்டவணை |
|---|---|
| அறிவிப்பு தேதி | தீர்மானிக்கப்படவில்லை |
| வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் | தீர்மானிக்கப்படவில்லை |
| வேட்புமனு பரிசீலனை | தீர்மானிக்கப்படவில்லை |
| வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் | தீர்மானிக்கப்படவில்லை |
| வாக்குப்பதிவு நாள் | தீர்மானிக்கப்படவில்லை |
| வாக்கு எண்ணிக்கை நாள் | தீர்மானிக்கப்படவில்லை |
கட்சிகளும் கூட்டணிகளும்
[தொகு]தேசிய ஜனநாயகக் கூட்டணி
[தொகு]| தேசிய ஜனநாயகக் கூட்டணி | |||||
| கட்சி | கொடி | சின்னம் | தலைவர் | போட்டியிடும் இடங்கள் | |
|---|---|---|---|---|---|
| பாஜக | யோகி ஆதித்யநாத் | TBD | |||
| அப்னா தளம் | அனுப்ரியா பட்டேல் | TBD | |||
| நிசாத் கட்சி | சஞ்சய் நிஷாத் | TBD | |||
| ராஷ்டிய லோக் தளம் | ஜெயந்த் சௌத்ரி | TBD | |||
| சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி | ஓம் பிரகாஷ் ராஜ்பர் | TBD | |||
| இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே) | ராம்தாஸ் அதவாலே | TBD | |||
சமாஜ்வாதி கூட்டணி
[தொகு]| சமாஜ்வாதிk கூட்டணி | |||||
| கட்சி | கொடி | சின்னம் | தலைவர் | போட்டியிடும் இடங்கள் | |
|---|---|---|---|---|---|
| சமாஜ்வாதிக் கட்சி | அகிலேஷ் யாதவ் | TBD | |||
| இந்திய தேசிய காங்கிரசு | அஜய் ராய் | TBD | |||
| ஜன் அதிகார் கட்சி | பாபு சிங் குஷ்வாஹா | TBD | |||
| மார்க்சிஸ்ட் கம்பூனிசக் கட்சி | டாக்டர் ஹீராலால் யாதவ் | TBD | |||
| திரிணாமுல் காங்கிரசு | லலிதேஷ் பாதி திரிபாதி | TBD | |||
| தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) | கே. கே. சர்மா | TBD | |||
மாபெரும் ஜனநாயகக் கூட்டணி
[தொகு]மற்ற கட்சிகள்
[தொகு]| கட்சி | கொடி | சின்னம் | தலைவர் | போட்டியிடும் இடங்கள் |
|---|---|---|---|---|
| பகுஜன் சமாஜ் கட்சி | மாயாவதி | TBD | ||
| ஜன்சத்தா தள் (லோக்தாந்த்ரிக்) | ரகுராஜ் பிரதாப் சிங் | TBD | ||
| ஆம் ஆத்மி கட்சி | சஞ்சய் சிங் | TBD |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Legislative Assemblies : Term of State/House". eci.gov.in.
- ↑ "BJP-led NDA wins bypolls 7-2, gets a boost for 2027 Uttar Pradesh assembly elections". Hindustan Times. Retrieved 2025-01-28.