உத்தரப்பிரதேசம் கோட்டைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் உள்ள கோட்டைகள் உத்திரப்பிரதேசக் கோட்டைகள் எனப்படுகின்றன.[1]

உத்திரப்பிரதேசக் கோட்டைகள்[தொகு]

 1. காசிக் கோட்டை
 2. ஆக்ரா கோட்டை
 3. சிக்கந்தரா கோட்டை
 4. சூனார் கோட்டை
 5. உத்தர காசி
 6. ஓர்ச்சா கோட்டை
 7. கர்குந்தர் கோட்டை
 8. அஜய்கர் கோட்டை
 9. சாம்தார் கோட்டை
 10. தாதியா கோட்டை
 11. ஜான்சி கோட்டை
 12. சர்க்காரி கோட்டை
 13. திபோகர் கோட்டை
 14. சந்திரி கோட்டை
 15. கலிஞ்சார் கோட்டை
 16. ராம் கோட்டை
 17. பதேபூர் சிக்ரி கோட்டை
 18. கம்சன் கோட்டை
 19. அலகாபாத் கோட்டை

மேற்கோள்கள்[தொகு]

 1. வட இந்தியக் கோட்டைகள் பக்.13