உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தமபாளையம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தமபாளையம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தேனி
மக்களவைத் தொகுதிதேனி
நிறுவப்பட்டது1951
நீக்கப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்91,106
ஒதுக்கீடுபொது

உத்தமபாளையம் சட்டமன்றத் தொகுதி (Uthamapalayam Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்த தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதி தற்போதைய தேனி மாவட்டத்திலிருந்தது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
சென்னை மாநிலம்
1952 ஏ. எசு. சுப்பராஜ் இந்திய தேசிய காங்கிரசு
1957 கே. பாண்டியராஜ் இந்திய தேசிய காங்கிரசு
1962 எம். இராஜாங்கம் திராவிட முன்னேற்றக் கழகம்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்குவீதம்
1962
42.99%
1957
53.60%
1952
48.56%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: உத்தமபாளையம்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எம். இராஜாங்கம் 28,907 42.99%
காங்கிரசு கே. எசு. இராஜகோபால் 27,368 40.70% -12.91%
இந்திய கம்யூனிஸ்ட் எசு. வெங்கிடசாமி கவுடர் 9,674 14.39%
சுதந்திரா கே. வி. ரெங்கசாமி கவுண்டர் 1,297 1.93%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,539 2.29% -8.77%
பதிவான வாக்குகள் 67,246 75.97% 15.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,106
காங்கிரசு கட்சியிடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -10.62%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: உத்தமபாளையம்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கே. பாண்டியராஜ் 30,559 53.60% 5.04%
சுயேச்சை பி. டி. ராஜன் 24,256 42.55%
சுயேச்சை எசு. என். பொன்னுசாமி 2,193 3.85%
வெற்றி வாக்கு வேறுபாடு 6,303 11.06% -5.55%
பதிவான வாக்குகள் 57,008 60.11% -16.35%
பதிவு செய்த வாக்காளர்கள் 94,840
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 5.04%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: உத்தமபாளையம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. எசு. சுப்பாராஜ் 25,939 48.56% 48.56%
சோக முத்தையா 17,069 31.96%
சுயேச்சை சோனைமுத்து 8,836 16.54%
கிமபிக இராமசாமிச் சேர்வை 1,570 2.94%
வெற்றி வாக்கு வேறுபாடு 8,870 16.61%
பதிவான வாக்குகள் 53,414 76.46%
பதிவு செய்த வாக்காளர்கள் 69,858
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

வெளியிணைப்புகள்

[தொகு]
  • "Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 October 2010. Retrieved 8 July 2010.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  3. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.

9°49′N 77°20′E / 9.81°N 77.33°E / 9.81; 77.33