உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தங்குடி

ஆள்கூறுகள்: 9°57′04″N 78°10′06″E / 9.951000°N 78.168200°E / 9.951000; 78.168200
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தங்குடி
Uthangudi
உத்தங்குடி
உத்தங்குடி Uthangudi is located in தமிழ் நாடு
உத்தங்குடி Uthangudi
உத்தங்குடி
Uthangudi
உத்தங்குடி, மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°57′04″N 78°10′06″E / 9.951000°N 78.168200°E / 9.951000; 78.168200
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
159 m (522 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
625020
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, யா. ஒத்தக்கடை, கே. கே. நகர், நரசிங்கம், கருப்பாயூரணி, கோ. புதூர், கொடிக்குளம் மற்றும் மாட்டுத்தாவணி
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்சு. வெங்கடேசன்
சட்டமன்ற உறுப்பினர்பி. மூர்த்தி
இணையதளம்https://madurai.nic.in

உத்தங்குடி (ஆங்கில மொழி: Uthangudi) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 159 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உத்தங்குடி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°57′04″N 78°10′06″E / 9.951000°N 78.168200°E / 9.951000; 78.168200 (அதாவது, 9°57'03.6"N, 78°10'05.5"E) ஆகும். மதுரை, யா. ஒத்தக்கடை, கே. கே. நகர், நரசிங்கம், கருப்பாயூரணி, கோ. புதூர், கொடிக்குளம் மற்றும் மாட்டுத்தாவணி ஆகியவை உத்தங்குடி பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

உத்தங்குடி பகுதியானது, மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[4] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் பி. மூர்த்தி ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lakṣmaṇan̲, Es Ṭi; Maṇā (2003). தமிழ் மண்ணின் சாமிகள். நவ இந்தியா பதிப்பகம்.
  2. Ōṭṭakkāracuvāmik kataippāṭal. Tamil̲ Ōlaiccuvaṭikaḷ Pātukāppu Maiyam. 1996.
  3. Cōmale (1980). Maturai Māvaṭṭam. Kastūrpā Kānti Kan̲yā Kurukulam, Veḷiyīṭṭup Pakuti.
  4. "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-01.

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தங்குடி&oldid=3649038" இலிருந்து மீள்விக்கப்பட்டது