உதியான் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதியான் விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
நடத்துனர்(கள்)மைய மண்டல இரயில்வே
வழி
தொடக்கம்மும்பை
இடைநிறுத்தங்கள்11302 உதியான் விரைவுவண்டி (34 நிறுத்தங்கள்), 11301 உதியான் விரைவுவண்டி (33 நிறுத்தங்கள்)
முடிவுபெங்களூர்
ஓடும் தூரம்1,153 km (716 mi)
சேவைகளின் காலஅளவுதினமும்
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு, குளிரூட்டப்பட்ட இரண்டு அடுக்கு வகுப்பு, குளிரூட்டப்பட்ட மூன்று அடுக்கு வகுப்பு, துயிலுறை வசதி வகுப்பு, பொது, பதிவில்லாத வகுப்பு
இருக்கை வசதிஆம்
படுக்கை வசதிஆம்
உணவு வசதிகள்உணவு தயாரித்து பரிமாறும் பெட்டி இணைக்கப்பட்டதில்லை
காணும் வசதிகள்முன்பு 16529/30 உதியான் விரைவுவண்டி என்ற எண்ணில் இயங்கி வந்தது.
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஇந்திய இரயில்வே செந்தரப் பெட்டிகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்110 km/h (68 mph) அதிகப் பட்சம்
47.38 km/h (29 mph), நிறுத்தங்களையும் சேர்த்து
வழிகாட்டுக் குறிப்புப் படம்

உத்யான் விரைவுவண்டி அல்லது உதியான் விரைவுவண்டி அல்லதுஉதய் விரைவுத் தொடர் வண்டி என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது மும்பையில் இருந்து பெங்களூர் வரை சென்று திரும்பும்[1]. இது முழுமையான குளிரூட்டப்பட்ட இரண்டு அடுக்குக் கொண்ட விரைவுவண்டி ரயில் ஆகும். இந்த ரயில்கள் தூங்கும் வசதி கொண்டவை மற்றும் இரவு பயணத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

வழித்தடம்[தொகு]

இந்த வண்டி மும்பை, தானே, கல்யாண், லோணாவ்ளா, புனே, சோலாப்பூர், குல்பர்கா, வாடி சந்திப்பு, குண்டக்கல், பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு செல்கிறது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதியான்_விரைவுவண்டி&oldid=3759963" இலிருந்து மீள்விக்கப்பட்டது