உதல்குரி தொடருந்து நிலையம்
தோற்றம்
உதல்குரி தொடருந்து நிலையம் Udalguri railway station | |||||
|---|---|---|---|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | உதல்குரி, உதல்குரி மாவட்டம், அசாம் இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 26°44′39″N 92°05′40″E / 26.744291°N 92.094329°E | ||||
| ஏற்றம் | 111 மீட்டர்கள் (364 அடி) | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||
| இயக்குபவர் | வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் | ||||
| தடங்கள் | இரங்கியா-முர்கோங்கசெலெக்கு பிரிவு | ||||
| நடைமேடை | 3 | ||||
| இருப்புப் பாதைகள் | 1 | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | நிலையானது (தரை நிலையம்) | ||||
| தரிப்பிடம் | இல்லை | ||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | ஒற்றை டீசல் பாதை | ||||
| நிலையக் குறியீடு | யு.எல்.ஜி | ||||
| மண்டலம்(கள்) | வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் | ||||
| கோட்டம்(கள்) | இரங்கியா | ||||
| வரலாறு | |||||
| மறுநிர்மாணம் | 2015 | ||||
| மின்சாரமயம் | இல்லை | ||||
| |||||
உதல்குரி தொடருந்து நிலையம் (Udalguri railway station) இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தில் உள்ள இரங்கியா தொடருந்து கோட்டத்தின் இரங்கியா-முர்கோங்கசெலெக்கு பிரிவு தொடருந்து நிலையாகும். இது அசாம் மாநிலத்தின் உதல்குரி மாவட்டத்திலுள்ள உதல்குரி கிராமத்தில் அமைந்துள்ளது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ roy, Joydeep. "Udalguri Railway Station Map/Atlas NFR/Northeast Frontier Zone - Railway Enquiry". indiarailinfo.com. Retrieved 2021-05-26.
- ↑ "Udalguri Railway Station (ULG) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). Retrieved 2021-05-26.