உள்ளடக்கத்துக்குச் செல்

உதய பானு (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதய பானு
பிறப்பு5 ஆகத்து 1970 (1970-08-05) (அகவை 53)
சுல்தானாபாத், கரீம்நகர் மாவட்டம், தெலங்காணா, இந்தியா[1]
பணிநடிகை, தொகுப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர்,
செயற்பாட்டுக்
காலம்
1994 – தற்போது

உதய பானு என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகையாவார்.[2][3][4]

உதய பானு 5 ஆகஸ்ட் 1970 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் சுல்தானாபாத், கரீம்நகர் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை எஸ். கே. படேல் என்பவர் ஒரு மருத்துவர் ஆவார். இவர் தந்தை அருணா என்பவும் ஒரு மருத்துவர்.[3] படேல் ஒரு கவிஞரும் ஆவார்.[5] உதய பானுவுக்கு இரட்டை குழந்தைகள் 2016 செப்டம்பர் 2 இல் பிறந்தனர்,.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆர். நாராயண மூர்த்தி என்பவரின் எர்ரா சாய்யம் (1990) என்ற படத்தில் முதன்முதலாக நடித்தார். இப்படத்தில் நடிக்கும் பொழுது இவருக்கு 19 வயதாகும்.[5]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதய_பானு_(நடிகை)&oldid=3270963" இலிருந்து மீள்விக்கப்பட்டது