உதய தாரகை (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உதய தாரகை இலங்கை கொழும்பிலிருந்து 1946ம் ஆண்டில் வெளிவந்த ஓர் மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • முகைதீன்

உள்ளக்கம்[தொகு]

இலங்கை இதழியல் வரலாற்றில் உதய தாரகை ஒரு முக்கியமான இதழாகக் கொள்ளப்படுகின்றது. உதய தாரகை எழுத்தாளர்கள் பிற்காலத்தில் இலங்கை இசுலாமிய இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கியுள்ளனர். கதைகள், கட்டுரைகள், கவிதைகள், திறனாய்வுகள், விமர்சனங்கள், விகடத் துணுக்குகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றிருந்தன.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதய_தாரகை_(சிற்றிதழ்)&oldid=764726" இருந்து மீள்விக்கப்பட்டது