உதய சூரியன் (1936 சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதய சூரியன் பர்மாவிலிருந்து 1936ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். உதய சூரியன் எனும் பெயரில் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இடைக்கிடையே சில இதழ்கள் வெளிவந்துள்ளன.

ஆசிரியர்[தொகு]

  • அறிஞர் கரீம் கனி

உள்ளடக்கம்[தொகு]

1936ம் ஆண்டு காலகட்டங்களில் பர்மிய சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு இசுலாமிய கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களுக்கான விளக்கக் கட்டுரைகளையும், பர்மிய சமூகப் பிரச்சினை தொடர்பான கட்டுரைகளையும் இது கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதய_சூரியன்_(1936_சிற்றிதழ்)&oldid=1051695" இலிருந்து மீள்விக்கப்பட்டது