உதய் லால் பதாணா
தோற்றம்
உதய் லால் பதாணா | |
|---|---|
| இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 15 திசம்பர் 2023 | |
| முன்னையவர் | இராம்லால் சாட் |
| தொகுதி | மாண்டல் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| பணி | அரசியல்வாதி |
உதய் லால் பதாணா (Udai Lal Bhadana) இராசத்தானைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான இவர், 2023 இல் நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் மாண்டல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இத்தொகுதியானது பில்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | உதய் லால் பதாணா | 126291 | 56.83 | ||
| காங்கிரசு | இராம் லால் சாட் | 90413 | 40.69 | ||
| வாக்கு வித்தியாசம் | 35878 | ||||
| பதிவான வாக்குகள் | 222222 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2023 Assembly Election Results(Overall)". chanakyya.com. Retrieved 2025-11-07.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 178 - Mandal (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-11-07.