உதய்பூர் இல்லம்
தோற்றம்
உதய்பூர் இல்லம் (Udaipur House) என்பது தில்லியில் உள்ள உதய்பூர் மகாராணாவின் முன்னாள் இல்லமாகும்.
தில்லியின் தீசு அசாரி நீதிமன்றத்திற்கு அருகில் 12,000 சதுர மீட்டர் பரப்பளவில் உதய்பூர் மாளிகை அமைந்துள்ளது. இராசத்தான் அரசு உரிமை கோரினாலும் இது தில்லி அரசின் வசம் உள்ளது.[1]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State to take possession of Udaipur House in Delhi - Times of India". The Times of India. Archived from the original on 12 December 2013. Retrieved 3 February 2022.