உள்ளடக்கத்துக்குச் செல்

உதயம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதயம் (நூல்)
ஆசிரியர்(கள்):கி. வா. ஜகந்நாதன்
காலம்:1947
பதிப்பகர்:அல்லயன்ஸ் கம்பெனி
ஆக்க அனுமதி:தொகுத்தவருக்கு

உதயம் கி. வா. ஜகந்நாதன் தொகுத்த திருப்பள்ளியெழுச்சி பாடல்களின் தொகுப்பாகும். இந்நூலை அல்லயன்ஸ் கம்பெனி வெளியிட்டுள்ளது. இந்நூலில் பாரதா மாதா திருப்பள்ளியெழுச்சியை பாரதிப் பிரசுராலயத்தார் அளித்தமைக்கு முன்னுரையில் ஜெகந்நாதன் நன்றி தெரிவித்துள்ளார்.

உள்ளடக்கம்

[தொகு]
  1. சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
  2. திருமால் திருப்பள்ளியெழுச்சி
  3. முருகன் திருப்பள்ளியெழுச்சி
  4. அருட்பெருஞ்சோதி திருப்பள்ளியெழுச்சி
  5. பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி
  6. திருவெம்பாவை
  7. திருப்பாவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயம்_(நூல்)&oldid=1674474" இலிருந்து மீள்விக்கப்பட்டது