உதயபானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதயபானு 1880 இல் சைவப்பிரகாச சமாச அமைப்பால் தொடங்கப்பட்ட தமிழ் இதழ் ஆகும். இப் பத்திரிகை "சைவ சித்தாந்தம், தத்துவ நிர்ணயம், நாயன்மார்கள் வாழ்க்கையில் தெரியும் தத்துவங்கள் ஆகியவற்றை வெளியிட்டுக் குறைபாடுகள் நீங்க வேண்டும் என்று விரும்பி உழைத்தது"[1]. சைவ சமயக் கல்விப் பணிக்கு உதவும் வண்ணம் ஆக்கங்கள் அளித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. * இ. சிவகுருநாதன். (2001). இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி. கொழும்பு: கொழுப்புத் தமிழ்ச் சங்கம். பக்: 50.

உசாத்துணைகள்[தொகு]

  • இ. சிவகுருநாதன். (2001). இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி. கொழும்பு: கொழுப்புத் தமிழ்ச் சங்கம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயபானு&oldid=1567904" இலிருந்து மீள்விக்கப்பட்டது