உதயன் (கனடா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உதயன் கனடாவில் இருந்து இலவசமாக வெளிவரும் தமிழ் வார பத்திரிகை. கனடாவில் இருந்து நீண்டகாலமாக வெளிவரும் இதழ்களிலும் இதுவும் ஒன்றாகும். இது 10000 மேற்பட்ட பிரதிகளை இது வெளியிடுகிறது. இதில் பெரும்பகுதி விளம்பரங்களே. இந்த உதயன் பத்திரிக்கைக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயன்_(கனடா)&oldid=1567901" இருந்து மீள்விக்கப்பட்டது