உதயகிரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| உதயகிரி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 123 | |
ஆந்திரப் பிரதேசத்திற்குள் உதயகிரி சட்டமன்றத் தொகுதியின் அமைவிடம். | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | நெல்லூர் |
| மக்களவைத் தொகுதி | நெல்லூர் |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 231,202 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் காகர்லா சுரேசு | |
| கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
உதயகிரி சட்டமன்றத் தொகுதி (Udayagiri Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. உதயகிரி, நெல்லூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | செஞ்சுராமையா பொன்னெபோயினா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1978 | முப்பவரப்பு வெங்கையா நாயுடு | ஜனதா கட்சி | |
| 1983 | பாரதிய ஜனதா கட்சி | ||
| 1985 | இராசமோகன் ரெட்டி மேகாபட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | ஜானகிராம் மாதலா | ||
| 1994 | கம்பம் விசயராமி ரெட்டி | சுயேச்சை | |
| 1999 | தெலுங்கு தேசம் கட்சி | ||
| 2004 | மேகபதி சந்திரசேகர் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 | |||
| 2014 | பொல்லினேனி வெங்கட ராமராவ் | தெலுங்கு தேசம் கட்சி | |
| 2019 | மேகபதி சந்திர சேகர் ரெட்டி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
| 2024 | காகர்லா சுரேசு | தெலுங்கு தேசம் கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தெதேக | காகர்லா சுரேசு | 101537 | 50.54 | ||
| ஒய்.எஸ்.ஆர்.கா.க. | மேகபதி இராசகோபால் ரெட்டி | 91916 | 45.75 | ||
| வாக்கு வித்தியாசம் | 9621 | ||||
| பதிவான வாக்குகள் | 200892 | ||||
| தெதேக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Udayagiri". chanakyya.com. Retrieved 2025-05-31.
- ↑ "Udayagiri Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 31 July 2025.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 123 - Udayagiri (Andhra Pradesh)". results.eci.gov.in. Retrieved 2025-07-31.