உண்மை குரல் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உண்மை குரல் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1986ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • ஈத்கா தாஜுதீன்

உள்ளடக்கம்[தொகு]

இதுவொரு இசுலாமிய இதழ் என்றடிப்படையில் இசுலாமிய அடிப்படைக் கருத்துகளையும், தொழுகை, நோன்பு, சகாத் போன்ற இசுலாமிய கடமைகளை விளக்கும் ஆக்கங்களைக் கொண்ட கட்டுரைகளையும் கொண்டிருந்தன. மேலும், சன்மார்க்க வினாவிடை, இசுலாமிய பிரச்சினைகளுக்கான விளக்கங்கள் என்பனவும் காணப்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்மை_குரல்_(சிற்றிதழ்)&oldid=1521504" இலிருந்து மீள்விக்கப்பட்டது