உண்ணியப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உண்ணியப்பம்
உண்ணியப்பம்
உண்ணியப்பம்
பரிமாறப்படும் வெப்பநிலைபலகாரம்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்அரிசி, வெல்லம், வாழைப்பழம், நெய், சர்க்கரை

கேரள மாநிலப் பணியாரங்களில் உண்ணியப்பம் (Unni appam, மலையாளம்: ഉണ്ണിയപ്പം) மிக முக்கியமானது. வாழைப்பழம், அரிசி மாவு மற்றும் வெல்லத்தைப் பயன்படுத்தி இப்பணியாரம் செய்யப்படுகிறது. கொட்டாரக்கரை மகாகணபதி கோவிலில் முக்கிய நிவேத்தியம் உண்ணியப்பம் ஆகும்.

செய்முறை[தொகு]

தேவையானவை[தொகு]

பொருள் அளவு
அரிசிமாவு 300 கிராம்
வெல்லம் 500 கிராம்
பாளையங்கோடன் பழம் 2
தேங்கா பத்தை கொஞ்சம்
எள்ளு 1/4 கோப்பை
ஏலக்கா தூள் 3 கரண்டி
எண்ணெய் தேவையான அளவு
நெய் 2 தேக்கரண்டி
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்ணியப்பம்&oldid=2677969" இருந்து மீள்விக்கப்பட்டது