உள்ளடக்கத்துக்குச் செல்

உண்ணிச்செடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உண்ணிச்செடி
Lantana camara
இலைகளும் பூக்களும்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Lamiales
குடும்பம்:
Verbenaceae
பேரினம்:
இனம்:
L. camara
இருசொற் பெயரீடு
Lantana camara
L
வேறு பெயர்கள்

Lantana aculeata L.[1] Camara vulgaris [2]

உண்ணிச்செடி அல்லது உண்ணி முள்ளு (Lantana camara[3], உண்ணி பெரி (தென்னாப்பிரிக்கா),[4] என்பது வேர்பனா பூக்கும் தாரவக் குடுப்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது அமெரிக்க வெப்ப மண்டலத்தை தாயகமாகக் கொண்டது.[5][6]

உண்ணிச்செடி அழகுக்காக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இது மத்திய, தென் அமெரிக்க தாயக் பகுதிகளிலிருந்து சுமார் 50 நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.[7] சென்ற இடங்களில் ஊடுறுவும் இனமாகவுள்ளது.[8] [9]

உசாத்துணை

[தொகு]
  1. [ Lantana camara.]|url=http://www.ars-grin.gov/~sbmljw/cgi-bin/taxon.pl?310628 பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம் Germplasm Resources Information Network (GRIN).
  2. "Global Invasive Species Database". issg.org.uk. Archived from the original on 2014-04-07. பார்க்கப்பட்ட நாள் 2014-03-22.
  3. Munir A (1996). "A taxonomic review of Lantana camara L. and L. montevidensis (Spreng.) Briq. (Verbenaceae) in Australia". Journal of the Adelaide Botanic Gardens 17: 1–27. 
  4. Quentin C. B. Cronk, Janice L. Fuller (1995). Plant Invaders: The Threat to Natural Ecosystems. கியூ தாவரவியற் பூங்கா, Kew: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-412-48380-7.
  5. Floridata LC (2007). "Lantana camara". Floridata LC. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 24, 2014.
  6. Moyhill Publishing (2007). "English vs. Latin Names". Moyhill Publishing. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 24, 2014.
  7. Day, M. D. (December 24, 2003). Lantana: current management status and future prospects. Australian Centre for International Agricultural Research. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1863203753. பார்க்கப்பட்ட நாள் March 24, 2014.
  8. Ghisalberti, E.L. (2000). "Lantana camara L. (Verbenaceae)". Fitoterapia 71 (5): 467–486. doi:10.1016/S0367-326X(00)00202-1. http://www.sciencedirect.com/science/article/pii/S0367326X00002021. பார்த்த நாள்: 24 March 2014. 
  9. Sharma, OM.P.; Harinder, Paul S (1988). "A review of the noxious plant Lantana camara". Toxicon 26 (11): 975–987. doi:10.1016/0041-0101(88)90196-1. http://www.sciencedirect.com/science/article/pii/0041010188901961. பார்த்த நாள்: 24 March 2014. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lantana camara
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்ணிச்செடி&oldid=3574526" இலிருந்து மீள்விக்கப்பட்டது