உணிச்சிரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிக்காக்கரை கோவில்

உணிச்சிரை (Unichira) இந்தியாவில் கேரளத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம், களமச்சேரி நகராட்சியில் உள்ள ஒரு இடமாகும். புகழ் பெற்ற திரிக்காக்கரை கோவில் உணிச்சிரைக்கு அருகாமையில்தான் உள்ளது. இங்குதான் புகழ் பெற்ற புனித யூதா ததேயு தேவாலயம் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உணிச்சிரை&oldid=1567888" இலிருந்து மீள்விக்கப்பட்டது