உணவு பதப்படுத்துவதால் உண்டாகும் ஊட்டச்சத்து குறைவுகள்
Appearance
உணவு பதப்படுத்துவதால் உண்டாகும் ஊட்டச்சத்து குறைவுகள் (Nutritional losses due to food processing) குறிப்பாக அதிகபட்சம் ஏற்படும் ஊட்டச்சத்து குறைவுகள் (சமைக்காத உணவுடன் ஒப்பிட்டு) இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
உயிர்ச்சத்து & கனிமங்கள் | உறைந்தது | உலர்ந்தது | சமைத்தது | சமைத்து வற்றியது | மீண்டும் சூடாக்கியது |
---|---|---|---|---|---|
- உயிர்ச்சத்து ஏ | 5% | 50% | 25% | 35% | 10% |
- ரெட்டினால் | 5% | 50% | 25% | 35% | 10% |
- ஆல்பா கரோட்டின் | 5% | 50% | 25% | 35% | 10% |
- பீட்டா கரோட்டின் | 5% | 50% | 25% | 35% | 10% |
- பீட்டா கிரிப்டாசாந்தின் | 5% | 50% | 25% | 35% | 10% |
- லைக்கோபின் | 5% | 50% | 25% | 35% | 10% |
- லியூட்டின்+ சீசாந்தின் | 5% | 50% | 25% | 35% | 10% |
உயிர்ச்சத்து சி | 30% | 80% | 50% | 75% | 50% |
தயமின் | 5% | 30% | 55% | 70% | 40% |
ரிபோபிளேவின் | 0% | 10% | 25% | 45% | 5% |
நையாசின் | 0% | 10% | 40% | 55% | 5% |
உயிர்ச்சத்து பி6 | 0% | 10% | 50% | 65% | 45% |
ஃபோலேட்டு | 5% | 50% | 70% | 75% | 30% |
ஃபோலேட்டு உணவு | 5% | 50% | 70% | 75% | 30% |
ஃபோலிக் அமிலம் | 5% | 50% | 70% | 75% | 30% |
உயிர்ச்சத்து பி12 | 0% | 0% | 45% | 50% | 45% |
கால்சியம் | 5% | 0% | 20% | 25% | 0% |
இரும்பு | 0% | 0% | 35% | 40% | 0% |
மக்னீசியம் | 0% | 0% | 25% | 40% | 0% |
பாசுபரசு | 0% | 0% | 25% | 35% | 0% |
பொட்டாசியம் | 10% | 0% | 30% | 70% | 0% |
சோடியம் | 0% | 0% | 25% | 55% | 0% |
துத்தநாகம் | 0% | 0% | 25% | 25% | 0% |
தாமிரம் | 10% | 0% | 40% | 45% | 0% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-10-02. Retrieved 2016-06-20.
- ↑ http://www.ars.usda.gov/SP2UserFiles/Place/80400525/Data/retn/retn06.pdf