உணவுப்பழக்கங்கள்
Jump to navigation
Jump to search
அறிமுகம்[தொகு]
பெரும்பாலான மாணவர்கள் உண்ண வேண்டியதைத் தவிர்க்கிறார்கள்; தவிர்க்க வேண்டிய ஊணவுகளை உண்ணுகிறார்கள். உங்கள் நினைவாற்றல் அறிவுக்கூர்மை, மனக்கூர்மை போன்றவற்றில் மாணவர்கள் உண்ணும் உணவின் தாக்கம் வெகுவாக உள்ளது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்[தொகு]
எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை உண்ணாதீர்கள். துரித உணவுகளையும், குளிர்பானங்களையும் உண்ணாதீர்கள். மசாலாப் பொருட்களை தவிர்க்கவும். காபி, டீ போன்றவற்றை அதிகம் அருந்த வேண்டாம்.
பரிந்துரைக்கப்படும் உணவுகள்[தொகு]
பழங்கள் காய்கறி பச்சடி முளைகட்டிய தானியங்கள் கீரைகள் காய்கறி சூப் தேன் உலர்ந்த பழங்கள் பேரிச்சம்பழம் இளநீர் மோர் ஊற வைத்த பருப்பு வகைகளான முந்திரி, பாதாம், பிஸ்தா பால்
சான்றாதாரம்[தொகு]
படிப்பில் சிறந்து அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? 100 மிகச்சிறந்த அறிவியல் வழிமுறைகளுடன்.பக்.185-186.மேக்ஸ் அகடமி ஃபார் எக்ஸலன்ஸ், சூளைமேடு, சென்னை.