உணவின் வழித்தடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உணவின் வழித்தடம்[தொகு]

உணவின் வழித்தடம் என்பது ஒரு குறிப்பிட்ட உணவு பொருளை உற்பத்தி செய்யும் பகுதியிலிருந்து நுகரும் பகுதி வரையுள்ள நிலைகளைக் குறிப்பதாகும். வழித்தடம் என்பது உணவுப்பொருள் விலளவிக்கப்படும் நிலம், பயணிக்கும் பாதை, சந்தைகளைக் கடந்து, நுகர்ச்சி செய்யப்படும் பொழுது அது முடிவடைகிறது. உணவின் வழித்தடம் என்பது ஒரு சமூக-புவியியல் தொடர்புடைய செயல்பாடாகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்தின் இயல்பான இணைப்பில் உட்பொதிக்கப்பட்ட மனித செயல்பாடு." என விவரிக்கப்படுகிறது."[1] ஒரு உணவுவழித்தடத்திற்கு அடிப்படையாக அமைவது நீர்ப்பிடிப்பு வழித்தடனமாகும். ஒரு குறிப்பிட்ட வகை நீர்ப்பாசன வசதி உடைய இடங்களில் ஒரே மாதிரியான பயிர்வகைகள் விளைவிக்கப்படுகின்றன. இதன் மூலம், உணவுப்பொருட்களை கலப்பின சமூக மற்றும் இயற்கையான கட்டமைப்புகளாகக் கருதலாம்.[1]

Notes[தொகு]

References[தொகு]

External links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவின்_வழித்தடம்&oldid=2723257" இருந்து மீள்விக்கப்பட்டது