உள்ளடக்கத்துக்குச் செல்

உணவக மேலாண்மை நிறுவனம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உணவக மேலாண்மை நிறுவனம்
உணவக மேலாண்மை, உணவு வழங்குதல் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஊட்டச்சத்து நிறுவனம்
Other name
IHM அல்லது IHMs (பன்மை)
வகைபொது
விருந்தோம்பல் பள்ளி
உருவாக்கம்1961; 64 ஆண்டுகளுக்கு முன்னர் (1961)
(பின்னர் 2014 தேசிய வடிவமைப்பு நிறுவனச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது)
சார்புநேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி
அமைவிடம்
இந்தியா முழுவதும்
மொழிஆங்கிலம்

உணவக மேலாண்மை, உணவு வழங்குதல் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஊட்டச்சத்து நிறுவனம் ('Institute of Hotel Management, Catering Technology and Applied Nutrition) (சுருக்கமாக:IHMCT&AN) இதனைப் பொதுவாக உணவக மேலாண்மை நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பல நகரங்களில் அமைந்த இந்நிறுவனம், இந்திய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது.

உணவக மேலாண்மை நிறுவனத்தில் இந்திய மாணவர்கள் மட்டுமின்றி, சார்க் நாடுகளின் மாணவர்களும் பயிற்சி பெறுகின்றனர்.

இந்திய அரசின் உணவக மேலாண்மை நிறுவனம் இந்தியாவில் 23 நகரங்களிலும், மேலும் 8 மாநில அரசுகளும் மற்றும் 1 தனியார் நிறுவனமும் உணவக மேலாண்மை நிறுவனங்களை நிறுவியுள்ளது.

உணவக மேலாண்மை நிறுவனங்கள்

[தொகு]

இந்திய அரசு நடத்துபவைகள்

[தொகு]
உணவக மேலாண்மை நிறுவனம் [1]
வ எண் பெயர் நகரம் மாநிலம் வகைப்பாடு நிறுவப்பட்டது உணவக மேலாண்மை நிறுவனம் என்ற பெயரில் நிறுவப்பட்டது. (IHM) வலைதளம்
1 உணவக மேலாண்மை நிறுவனம், குப்ரி சிம்லா இமாச்சலப் பிரதேசம் இந்திய அரசு 1984 ihmshimla.ac.in/
2 உணவக மேலாண்மை நிறுவனம், பெங்களூர் பெங்களூர் கர்நாடகம் இந்திய அரசு 1969 1983 ihmbangalore.kar.nic.in
3 உணவக மேலாண்மை நிறுவனம், போபால் போபால் மத்தியப் பிரதேசம் இந்திய அரசு 1978 1986 ihmbhopal.ac.in/
4 உணவக மேலாண்மை நிறுவனம், புவனேஸ்வரம் புவனேசுவரம் ஒடிசா இந்திய அரசு 1973 1984 https://www.ihmbbs.org/
5 உணவக மேலாண்மை நிறுவனம், சண்டிகர் சண்டிகர் சண்டிகர் இந்திய அரசு 1990 ihmchandigarh.org/
6 உணவக மேலாண்மை நிறுவனம், சென்னை சென்னை தமிழ்நாடு இந்திய அரசு 1963 1999 ihmchennai.org/
7 உணவக மேலாண்மை நிறுவனம், தில்லி புது தில்லி தில்லி இந்திய அரசு 1962 1982 ihmpusa.net/
8 உணவக மேலாண்மை நிறுவனம், பரிதாபாத் பரீதாபாது அரியானா இந்திய அரசு 1989 2009 ihmfaridabad.com/
9 உணவக மேலாண்மை நிறுவனம், கோவா கோவா இந்திய அரசு 1968 1984 https://ihmgoa.gov.in/
10 உணவக மேலாண்மை நிறுவனம், குர்தாஸ்பூர் குர்தாஸ்பூர் பஞ்சாப் இந்திய அரசு 1984
11 உணவக மேலாண்மை நிறுவனம், குவகாத்தி குவகாத்தி அசாம் இந்திய அரசு 1984 ihmctanghy.org.in/
12 உணவக மேலாண்மை நிறுவனம், குவாலியர் குவாலியர் மத்தியப் பிரதேசம் இந்திய அரசு 1986 ihmgwalior.org/
13 உணவக மேலாண்மை நிறுவனம், ஹாஜிப்பூர் ஹாஜிப்பூர் பீகார் இந்திய அரசு 1998 ihmhajipur.net/
14 உணவக மேலாண்மை நிறுவனம், ஐதராபாத் ஐதராபாத் தெலங்காணா இந்திய அரசு 1972 1984 ihmhyd.org/
15 உணவக மேலாண்மை நிறுவனம், ஜெய்ப்பூர் ஜெய்ப்பூர் இராஜஸ்தான் இந்திய அரசு ihmjaipur.com/
16 உணவக மேலாண்மை நிறுவனம், கொல்கத்தா கொல்கத்தா மேற்கு வங்காளம் இந்திய அரசு 1963 1987 ihmkol.org/
17 உணவக மேலாண்மை நிறுவனம், லக்னோ லக்னோ உத்தரப் பிரதேசம் இந்திய அரசு 1969 1983 ihmlucknow.com/
18 உணவக மேலாண்மை நிறுவனம், மும்பை மும்பை மகாராட்டிரம் இந்திய அரசு 1954 1982 ihmctan.edu
19 உணவக மேலாண்மை நிறுவனம், சில்லாங் சில்லாங் மேகாலயா இந்திய அரசு 2001 ihmshillong.nic.in/
20 உணவக மேலாண்மை நிறுவனம், அகமதாபாத் அகமதாபாத் / காந்திநகர் குஜராத் இந்திய அரசு 1972 1984 ihmahmedabad.com
21 உணவக மேலாண்மை நிறுவனம், சிறீநகர் சிறிநகர் ஜம்மு காஷ்மீர் இந்திய அரசு 1984 ihmsrinagar.edu.in/
22 உணவக மேலாண்மை நிறுவனம், திருவனந்தபுரம் திருவனந்தபுரம் கேரளம் இந்திய அரசு 2010 ihmctkovalam.ac.in/
23 உணவக மேலாண்மை நிறுவனம், ஒங்கோல் ஒங்கோல் ஆந்திரப் பிரதேசம் இந்திய அரசு

மாநில அரசுகள் நடத்துபவைகள்

[தொகு]
Institute of Hotel Management[2]
வ. எண் பெயர் நகரம் மாநிலம் வகைப்பாடு நிறுவிய ஆண்டு Established as IHM வலைதளம்
1 மாநில உணவக மேலாண்மை நிறுவனம், ஜோத்பூர் ஜோத்பூர் இராஜஸ்தான் மாநில அரசு 1996 ihmjodhpur.com/
2 உணவக மேலாண்மை, உணவு வழங்குதல் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஊட்டச்சத்து நிறுவனம், பட்டிண்டா பட்டிண்டா பஞ்சாப் மாநில அரசு 2009 ihmbti.com/
3 மாநில உணவக மேலாண்மை நிறுவனம், பஞ்ச்குலா பஞ்ச்குலா அரியானா மாநில அரசு
4 உணவக மேலாண்மை நிறுவனம், புனே புணே மகாராட்டிரம் மாநில அரசு
5 உணவக மேலாண்மை நிறுவனம், தேராதூன் தேராதூன் உத்தராகண்டம் மாநில அரசு 2006 https://www.ihmddn.com/
6 உணவக மேலாண்மை நிறுவனம், புத்தகயை புத்தகயை பீகார் மாநில அரசு 2006 https://www.ihmbodhgaya.com/
7 மாநில உணவக மேலாண்மை நிறுவனம், நயா ராய்ப்பூர் நயா ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநில அரசு 2020 https://ihmraipur.com
8 உணவக மேலாண்மை நிறுவனம், ஹமீர்பூர் ஹமீர்பூர்]] இமாச்சலப் பிரதேசம் மாநில அரசு 2009 https://www.ihmhamirpur.in/

தனியார்

[தொகு]
No. பெயர் நகரம் மாநிலம் Type நிறுவிய ஆண்டு Established as IHM வலைத்தளம்
1 உணவக மேலாண்மை நிறுவனம், அவுரங்காபாத் அவுரங்காபாத் மகாராட்டிரம் தனியார் 1989 Not Affiliated ihmaurangabad.ac.in

மாணவர் சேர்க்கை

[தொகு]

ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு -முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய உணவக மேலாண்மை நிறுவனங்களில் சேரத் தகுதியானவர்கள்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Central Government Affiliated Institutes of Hotel Management | NCHMCT".
  2. "State Government Affiliated Institutes of Hotel Management | NCHMCT". nchm.nic.in. Retrieved 2021-05-16.
  3. "Home | NCHMCT". nchm.nic.in. Retrieved 2021-05-16.