உணர்வுகள் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உணர்வுகள்
வகை நாடகம்
நடிப்பு அர்ச்சனா
நாடு இந்தியா
மொழி தமிழ்
மொத்த  அத்தியாயங்கள் 144
தயாரிப்பு
நிகழ்விடங்கள் இந்தியா
ஒளிபரப்பு நேரம் ஏறத்தாழ 20-22 நிமிடங்கள் (ஒருநாள் ஒளிபரப்பு)
ஒளிபரப்பு
மூல அலைவரிசை புதுயுகம் தொலைக்காட்சி
மூல ஓட்டம் 2013 – 2014

உணர்வுகள் திரைப்பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய தொலைக்காட்சி நெடுந்தொடர். இந்த தொடரில் முதல் முதலாக வெள்ளித்திரை நாயகி அர்ச்சனா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த தொடருக்கு பா விஜய் எழுதியுள்ளார். தேனிசை தென்றல் தேவா இசை அமைத்துயுள்ளார்.

நடிகர்கள்[தொகு]

  • அர்ச்சனா
  • டெல்லி கணேஷ்
  • லக்ஷ்மி
  • சஞ்சய்
  • கலைராணி
  • விஜய் கிருஷ்ணராஜ்
  • சத்திய சாய்
  • தமிழ்

இவற்றை பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. உணர்வுகள் -சுரேஷ்கிருஷ்ணா இயக்கும் டிவி தொடர்!
  2. ஆறுவருடங்களுக்குப் பிறகு அர்ச்சனா

வெளி இணைப்புகள்[தொகு]