உள்ளடக்கத்துக்குச் செல்

உட்கியாகவிக், அலாஸ்கா

ஆள்கூறுகள்: 71°17′26″N 156°47′19″W / 71.29056°N 156.78861°W / 71.29056; -156.78861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உட்கியாகவிக்
நகரம்
உட்கியாகவிக் நகரம்
சூலை 2008-இல் உட்கியாகவிக் நகரத் தெருவின் காட்சி
சூலை 2008-இல் உட்கியாகவிக் நகரத் தெருவின் காட்சி
குறிக்கோளுரை: அமெரிக்காவின் தொலைதூர நகரம்
Utqiagvik is located in Alaska
Utqiagvik
Utqiagvik
அலாஸ்காவில் உட்கியாகவிக் நகரத்தின் அமைவிடம்
Utqiagvik is located in வட அமெரிக்கா
Utqiagvik
Utqiagvik
Utqiagvik (வட அமெரிக்கா)
ஆள்கூறுகள்: 71°17′26″N 156°47′19″W / 71.29056°N 156.78861°W / 71.29056; -156.78861[1]
நாடுஐக்கிய அமெரிக்க நாடுகள்
மாகாணம்அலாஸ்கா
பாரோபாரோவின் வடக்குச் சரிவு
நகராட்சி8 சூன் 1959[2]
அரசு
 • நகர மேயர்ஃபன்னி சுவ்லு
 • பாரோ மேயர்இளைய ஹாரி பிரோவர்
 • அலாஸ்கா செனட்டர்டோனி ஓல்சன்
 • அலாஸ்கா மாநில பிரதிநிதிஜோசைய்யா பட்கோட்டக்
பரப்பளவு
 • மொத்தம்21.48 sq mi (55.63 km2)
 • நிலம்18.77 sq mi (48.61 km2)
 • நீர்2.71 sq mi (7.01 km2)
ஏற்றம்
10 ft (3 m)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்4,927
 • அடர்த்தி262.49/sq mi (101.35/km2)
நேர வலயம்ஒசநே−9 (அலாஸ்கா நேர வலையம்)
 • கோடை (பசேநே)ஒசநே−8 (AKDT)
ZIP code
99723 [4]
வட அமெரிக்கா வட்டாரக் குறியீடு907
Federal Information Processing Standards02-05200
புவியியல் தகவல் அமைப்பு1398635

உட்கியாகவிக் (Utqiagvik), ஐக்கிய அமெரிக்க நாட்டின் வடகிழக்கில் அமைந்த அலாஸ்கா மாகாணத்தின் வடக்கில் அமைந்த வடக்கு பாரோ சரிவில் அமைந்த தொலைதூர நகரம் ஆகும். இதன் பழைய பெயர் பாரோ என்பதாகும். ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்த பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.[5]

2020 கணக்கெடுப்பின்படி, உட்கியாகவிக் நகராட்சியின் மக்கள் தொகை 4,927 ஆகும்.[6]

பொருளாதாரம்

[தொகு]

அலாஸ்காவின் வடக்கு பாரோ சரிவில் அமைந்த உட்கியாகவிக் நகரம் பெட்ரோலிய வயல்களால் வளம் கொண்டது. மேலும் கடல் உயினங்களான திமிங்கலம், சீல்காள், துருவக் கரடிகள், வால்ரஸ், கலைமான்கள் மற்றும் மீன் பிடி தொழில்கள் செழுத்து விளங்கும் நகரம் ஆகும்.மேலும் இந்நகரத்தில் ஏரிகளும், ஆறுகளும் கொண்டது.[7]

புவியியல்

[தொகு]

வட துருவத்திற்கு தெற்கில் 330 மைல் தொலைவில் அமைந்த உட்கியாகவிக் நகரம், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் வடக்கில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 21 சதுர மைல் ஆகும். இந்நகரத்தைச் சுற்றிலும் அமெரிக்காவின் தேசிய பெட்ரோலிய வயல்கள் பொதிந்துள்ளது.

தட்ப வெப்பம்

[தொகு]

வட துருவத்திற்கு தெற்கில் அமைந்த உட்கியாகவிக் நகரத்தில் ஆண்டு முழுவதும் கடுங்குளிர் கொண்டது. இந்நகரத்தில் டிசம்பர் மற்றும் சனவரி மாதங்களில் சூரியன் முற்றிலும் உதிக்காது, இருளாகவே நகரம் காட்சி அளிக்கும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், உட்கியாகவிக், அலாஸ்கா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °F (°C) 36
(2.2)
36
(2.2)
34
(1.1)
42
(5.6)
47
(8.3)
73
(22.8)
79
(26.1)
76
(24.4)
62
(16.7)
44
(6.7)
39
(3.9)
34
(1.1)
79
(26.1)
உயர் சராசரி °F (°C) −5.2
(-20.67)
-5.5
(-20.83)
−3.8
(-19.89)
10.6
(-11.89)
26.9
(-2.83)
40.9
(4.94)
47.7
(8.72)
44.5
(6.94)
37.1
(2.83)
25.6
(-3.56)
11.5
(-11.39)
-0.4
(-18)
19.16
(−7.134)
தினசரி சராசரி °F (°C) -11.5
(-24.17)
-11.9
(-24.39)
-10.5
(-23.61)
4.0
(-15.56)
22.7
(-5.17)
36.0
(2.22)
41.7
(5.39)
39.8
(4.33)
33.7
(0.94)
21.2
(-6)
5.7
(-14.61)
-6.3
(-21.28)
13.72
(−10.157)
தாழ் சராசரி °F (°C) −17.8
(-27.67)
−18.3
(-27.94)
−17.2
(-27.33)
−2.5
(-19.17)
18.5
(-7.5)
31.1
(-0.5)
35.6
(2)
35.1
(1.72)
30.3
(-0.94)
16.8
(-8.44)
−0.1
(-17.83)
−12.2
(-24.56)
8.28
(−13.181)
பதியப்பட்ட தாழ் °F (°C) −53
(-47.2)
−56
(-48.9)
−52
(-46.7)
−42
(-41.1)
−19
(-28.3)
4
(-15.6)
22
(-5.6)
20
(-6.7)
1
(-17.2)
−32
(-35.6)
−40
(-40)
−55
(-48.3)
−56
(−48.9)
பொழிவு inches (mm) 0.14
(3.6)
0.21
(5.3)
0.18
(4.6)
0.18
(4.6)
0.28
(7.1)
0.43
(10.9)
0.98
(24.9)
1.09
(27.7)
0.77
(19.6)
0.54
(13.7)
0.37
(9.4)
0.22
(5.6)
5.39
(136.9)
பனிப்பொழிவு inches (cm) 3.5
(8.9)
3.5
(8.9)
2.9
(7.4)
3.6
(9.1)
3.4
(8.6)
0.7
(1.8)
0.2
(0.5)
0.8
(2)
4.1
(10.4)
10.3
(26.2)
7.8
(19.8)
5.0
(12.7)
45.8
(116.3)
ஈரப்பதம் 72.7 70.0 70.9 76.8 87.0 88.5 87.9 91.1 90.6 85.6 79.4 74.0 81.2
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.01 அங் (0.25 mm)) 4.8 5.4 5.1 5.3 6.3 6.3 9.7 11.5 13.6 13.5 9.7 6.7 97.9
சராசரி பனிபொழி நாட்கள்(≥ 0.1 அங் (0.25 cm)) 8 8 7 8 8 2 1 2 8 17 14 10 93
சூரியஒளி நேரம் 0 84.75 186 270 310 300 310 186 120 62 30 0 1,858.75
Source #1: NOAA (relative humidity and dew point 1961–1990)[8][9][10][11][12]
Source #2: Weather Atlas (sun and uv)[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "U.S. Board on Geographic Names". usgs.gov.
  2. "Directory of Borough and City Officials 1974". Alaska Local Government XIII (2): 20. January 1974. 
  3. "2020 U.S. Gazetteer Files". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் October 29, 2021.
  4. United States Postal Service (2016). "USPS - Look Up a ZIP Code". பார்க்கப்பட்ட நாள் November 3, 2016. Only "Barrow AK 99723" is accepted by the U.S. Postal Service for addresses in Utqiagvik.
  5. Demer, Lisa (October 29, 2016). "Barrow's new name is its old one, Utqiaġvik. Local Iñupiaq leaders hope its use heals as it teaches". Anchorage Daily News. பார்க்கப்பட்ட நாள் December 18, 2017.
  6. "2020 Census Data - Cities and Census Designated Places" (Web). State of Alaska, Department of Labor and Workforce Development. பார்க்கப்பட்ட நாள் October 31, 2021.
  7. "State of Alaska Community Database". dced.state.ak.us. Archived from the original on June 29, 2013. பார்க்கப்பட்ட நாள் October 28, 2015.
  8. "NOWData – NOAA Online Weather Data". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் March 14, 2022.
  9. "Summary of Monthly Normals 1991-2020". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் March 14, 2022.
  10. "Station Name: AK BARROW POST ROGERS AP". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் September 11, 2016.
  11. "WMO Climate Normals for BARROW/W. POST W. ROGERS, AK 1961–1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 2020-09-01.
  12. "Comparative Climatic Data For the United States Through 2018" (PDF). NOAA. Archived from the original (PDF) on 19 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 28 July 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "Monthly weather forecast and climate - Barrow, AK". Weather Atlas. பார்க்கப்பட்ட நாள் April 7, 2020.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Utqiagvik, Alaska
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உட்கியாகவிக்,_அலாஸ்கா&oldid=3927987" இலிருந்து மீள்விக்கப்பட்டது