உள்ளடக்கத்துக்குச் செல்

உட்கல் கௌராப் மதுசூதன் பாலம்

ஆள்கூறுகள்: 20°29′13″N 85°48′59″E / 20.486833°N 85.816491°E / 20.486833; 85.816491
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உட்கல் கௌராப் மதுசூதன் பாலம்
Utkal Gourab Madhusudan Setu
உட்கல் கௌராப் மதுசூதன் பாலம்
ஆள்கூற்று20°29′13″N 85°48′59″E / 20.486833°N 85.816491°E / 20.486833; 85.816491
வாகன வகை/வழிகள்சாலை
கடப்பதுமகாநதி
இடம்கட்டக்-நூவாபட்னா]]
Characteristics
கட்டுமான பொருள்வலிவூட்டியக் கற்காரை
மொத்த நீளம்2,583 மீட்டர்கள் (8,474 அடி)
History
திறக்கப்பட்ட நாள்01 ஏப்ரல் 2018
உட்கல் கௌராப் மதுசூதன் பாலம் Utkal Gourab Madhusudan Setu is located in ஒடிசா
உட்கல் கௌராப் மதுசூதன் பாலம் Utkal Gourab Madhusudan Setu
உட்கல் கௌராப் மதுசூதன் பாலம்
Utkal Gourab Madhusudan Setu
Location in ஒடிசா
உட்கல் கௌராப் மதுசூதன் பாலம் Utkal Gourab Madhusudan Setu is located in இந்தியா
உட்கல் கௌராப் மதுசூதன் பாலம் Utkal Gourab Madhusudan Setu
உட்கல் கௌராப் மதுசூதன் பாலம்
Utkal Gourab Madhusudan Setu
உட்கல் கௌராப் மதுசூதன் பாலம்
Utkal Gourab Madhusudan Setu (இந்தியா)

உட்கல் கௌராப் மதுசூதன் பாலம் (Utkal Gourab Madhusudan Setu) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இருக்கும் கட்டாக்கு மற்றும் அத்கார் நகரங்களை இணைக்கும் பாலம் ஆகும். மகாநதி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் கட்டாக்கு, தேங்கனலுக்கு இடையிலான தூரத்தை 16 கிலோமீட்டர் (9.9 மைல்) அளவுக்குக் குறைக்கிறது. உட்கல் பாலம் 01.04.2018 அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 2,583 மீட்டர் (8,474 அடி) ஆகும்.[1] புகழ்பெற்ற வழக்கறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர் மதுசூதன் தாசின் பெயர் பாலத்திற்கு சூட்ட்டப்பட்டுள்ளது.[2]

2,583 மீட்டர் நீளமுள்ள இப்பாலத்தில் மூன்று வழிப்பாதைகள் மற்றும் இரண்டு நடைபாதைகள் உள்ளன. 157.47 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இப்பாலம் போக்குவரத்து வசதியை அளிப்பதோடு மக்கள் எளிதில் ஆற்றின் மறுபுறத்தில் உள்ள புகழ்பெற்ற தபலேசுவர் மந்திரை அடையவும் உதவுகிறது.

முக்கிய யாத்திரை தளமான தபலேசுவர் கோவிலையும், நுவாபட்னாவின் பாரம்பரிய கிராமத்தையும் இணைப்பதால் ஒடிசா மாநிலத்தின் சுற்றுலா மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் செய்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pioneer, The. "CM opens Madhusudan Setu in Cuttack". The Pioneer. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  2. "Odisha names new bridge on Mahanadi as Utkal Gourab Madhusudan Setu". OdishaSunTimes.com. 2018-03-29. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.