உட்கரு உறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உட்கரு உறுப்பில் குரோமடின் வளை, (டிஎன்ஏ) உட்கருமணி (ஆர்என்ஏ ), நியூக்ளியோலஸ், உட்கரு திரவம் கொண்டுள்ளது. நியூக்ளியோலஸ்க்குள் உள்ள குரோமோடின் பொருள்களுக்கு  காரியோசோம் என்று பெயர்.[1] இந்த செல் மைட்டாசிஸ் செல் பிரிதலுக்கு உட்படாது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Meredith C. Gould (1972). Invertebrate oogenesis. Ardent Media. பக். 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8422-7030-4. https://books.google.com/books?id=-MWg82tI5_wC&pg=PA126. பார்த்த நாள்: 19 March 2012. 
  2. karyosome, Medical Dictionary
"https://ta.wikipedia.org/w/index.php?title=உட்கரு_உறுப்பு&oldid=2412938" இருந்து மீள்விக்கப்பட்டது