உடுப்பி சமையல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உடுப்பி எனும் தென்னிந்தியாவின் கருநாடக மாநிலத்தின் உள்ள ஓர் ஊரின் உணவுவகைளை நினைவு கூரும் வகையில் பெயரிடப்பட்டதே உடுப்பி சமையற்கலை ஆகும்.

உணவு வகைகள்[தொகு]

உடுப்பி சட்டினியுடன் இட்டிலி
  • சாறு (அ) இரசம்
  • குல்லியப்பா (குழிப்பனையாரம்)[1]
  • கொடேலு (அ) சாம்பார்
  • மெனஸ்காய் (சாம்பார் வகை)
  • ஹூலி (சாம்பார் வகை - தேங்காய்த் துருவலுடன்)
  • தம்புலி (அ) நீர்த்த காய்கறித்துவையல் (பொதுவாக இலையுடன் கூடிய காய்கறிகள்)
  • காரச் சோறு
  • அடே (அ) உஹ்-டே (உருண்டை)
  • டல்லூ (அ) அஜெந்தா (அ) அஜடினா (காய்ந்த கறி)
  • அலெ பஜ்ஜி
  • பக்‌ஷ்யா (இனிப்பு வகை / ஈற்றுணா)
  • கொசம்பரி (பதனிட்ட அவரை)
  • பஜ்ஜி
  • கயத்னொ (அ) காயாதினா (வற்றல்)
  • பரமன்னா (கீர்)
  • பாயசா
  • ரசாயனா (சாறு (அ) பாகு (அ) பதநீர்)

மேற்சான்றுகள்[தொகு]

  1. "குலியப்பா". பார்த்த நாள் 9 சூலை 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடுப்பி_சமையல்&oldid=1837774" இருந்து மீள்விக்கப்பட்டது