உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி

ஆள்கூறுகள்: 9°48′20.20″N 80°09′55.60″E / 9.8056111°N 80.1654444°E / 9.8056111; 80.1654444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Udupiddy A.M.C.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி
அமைவிடம்
உடுப்பிட்டி, யாழ்ப்பாண மாவட்டம், Northern Province
இலங்கை
அமைவிடம்9°48′20.20″N 80°09′55.60″E / 9.8056111°N 80.1654444°E / 9.8056111; 80.1654444
தகவல்
வகைபொது 1AB
நிறுவல்சனவரி 4, 1852
பள்ளி மாவட்டம்வடமராட்சி கல்வி வலயம்
ஆணையம்வட மாகாண சபை
பள்ளி இலக்கம்1008003
ஆசிரியர் குழு55
தரங்கள்1-13
பால்இரு பாலார்
வயது வீச்சு5-18
மொழிதமிழ், ஆங்கிலம்
School roll86

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி (Udupiddy American Mission College) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் உடுப்பிட்டி என்ற ஊரில் அமைந்துள்ள பாடசாலை ஆகும். இப்பாடசாலை 1852 சனவரி 4 இல் அமெரிக்க மிசனரிகளினால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை[1] இன்று க.பொ.த உயர்தரம் வரை வகுப்புக்களை கொண்டுள்ளது. இங்கு உயர்தரத்தில் உயிரியல், கணிதம், வர்த்தகம். கலை ஆகிய நான்கு பிரிவுகளும் கற்பிக்கப்படுகின்றன. 2002 இல் கல்லூரியின் 150 ஆண்டு நிறைவைக் கொண்டாடுமுகமாக இலங்கை அரசு முத்திரை[2] வெளியிட்டுக் கௌரவித்தது.

கல்லூரியின் அதிபர்கள்[தொகு]

  • எஸ். அர். இராசையா. 1932-1938
  • கெ.டி ஜோன் 1939-1956
  • எஸ். எஸ் செல்வதுரை 1956-1971
  • என். அனந்தராஜ் 1993 - 1996
  • தில்லையம்பலம் 1996 - 1997

கல்லூரியில் படித்துப் புகழ் பூத்தவர்கள்[தொகு]

  1. பேராசிரியர் அ. துரைராஜா, யாழ் பல்கல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர்
  2. ரி. இராமலிங்கம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
  3. பி. சிறீஸ்கந்தராஜா முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி
  4. அ. அருள்பிரகாசம். முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர்

மேற்கோள்கள்[தொகு]