உடல் கொடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உடல் தானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உடல் கொடை அல்லது உடல் தானம் என்பது ஒருவர் இறந்த பின்பு அவருடைய உடலை மருத்துவ மாணவர்களின் பரிசோதனைகளுக்கு உதவும் வழியில் தானம் செய்வதைக் குறிப்பிடுகிறது. இந்த உடல் தானம் செய்ய விரும்புபவர்கள் உயிருடன் இருக்கும் போது அதற்கான விண்ணப்பப் படிவத்தில் முழுமையாக நிரப்பிக் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பத்திற்கு வாரிசுதாரர்களும் சம்மதிக்க வேண்டும். உடல் தானம் செய்ய பதிவு செய்த நபர் இறந்த பின்பு அவருடைய வாரிசுதாரர்கள் உடல் தானத்துக்குப் பதிவு செய்த மருத்துவமனை அதிகாரிகளுக்குத் தெரிவித்தால் அவர்கள் உடலை எடுத்துச் சென்று விடுவார்கள்.

உடல் தானம் செய்த முக்கிய நபர்கள்[தொகு]

உடல் தானம் செய்ய பதிவு செய்துள்ள முக்கிய நபர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடல்_கொடை&oldid=3765535" இலிருந்து மீள்விக்கப்பட்டது