உடல் கூறு தத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உடல் கூறு தத்துவம் என்பது தமிழில் அமைந்த ஒரு கையெழுத்துப்படி ஆகும். இது ஐந்து புலன்களைப் பற்றியும், அவற்றுக்கும் மனித உடலுக்கும் ஆத்மாவுக்குமான உறவைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. இதன் கையெழுத்துப்படி ஒன்று 1708 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து டென்மார்க்குக்கு பர்த்தலோமேயு சீகன்பால்க் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Annotated bibliography for Tamil studies conducted by Germans in Tamilnadu during 18th and 19th centuries: A Virtual Digital Archives Project. - Compiled by Prof. C.S. Mohanavelu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடல்_கூறு_தத்துவம்&oldid=1831212" இருந்து மீள்விக்கப்பட்டது