உடல் கட்டுநிலை
Jump to navigation
Jump to search
உடல் கட்டுநிலை உடல் மரக்கட்டையாதல்,என்ன செய்தாலும் உடலை அசைக்க முடியாது கிடத்தல். தண்டுவடம், செரபெல்லம் ஆகிய இரண்டிலும் செயல்குறைதல். இது தற்காலிக பராலிஸிஸ் போன்றது.
செடே்ன் (Sedation) எனப்படும் தூக்கம், நினைவு இழப்பு (Unconsciounes), உடல் கட்டுநிலை (Immobility) மற்றும் வலி உணர்வு இழப்பு (analgia)ஆகிய விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகள் கலந்ததுதான் மயக்க மருந்து. ஆபரேசனின்போது நடந்தது எதுவும் பிற்பாடு நினைவுக்கு வராமல் போவதும்கூட அந்த மருந்துகளின் செயலால்தான். ஒவ்வொரு மருந்தும் குறிப்பிட்ட நரம்புத் தொகுப்பு(குடும்பங்கள்)களை இடைமறிக்கின்றன. தெளிவாகவும், துல்லியமாகவும் அவற்றின் செய்முறை தெரிந்துவிட்டால் அவை ஏன்,எப்படி பக்கவிளைவுகளுக்குக் காரணமாகின்றன என்பது புரியும். பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில் மருந்துகளை வடிவமைக்க முடியலாம்.