உடல்நல இயற்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடல்நல இயற்பியல் (Health physics அல்லது Physics of Radiation Protection) என்பது கதிர்வீச்சின் தீய விளைவுகளிலிருந்து உயிரினங்களைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் விரிவாக ஆராயும் இயற்பியல் பிரிவு ஆகும்[1]. உடல்நல இயற்பியல் மின்காந்த அலைகள் அல்லது அயனியாக்கத்தைப் பயன்படுத்தும் அல்லது உற்பத்திசெய்யும் சிலவகை மருத்துவ நிறுவனங்கள், அரசு பரிசோதனைக் கூடங்கள், ஆய்வகங்கள், அணு உலைகள் போன்றவை வெளியிடும் மின்காந்த அலைகள், உயிர்வாழ்வனவற்றில் தோற்றுவிக்கும் பல விளைவுகள் பற்றியும் இது ஆராய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Health physics; principles of radiation protection. David John Rees. M.I.T. Press, 1967.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடல்நல_இயற்பியல்&oldid=1594157" இலிருந்து மீள்விக்கப்பட்டது