உடல்நலத்துறை அமைச்சகம் (உருசியா)
Appearance
Ministry of Health of the Russian Federation Министерство здравоохранения Российской Федерации | |
மாஸ்கோ, ராக்மனோவ்சுக்கி பெரியூலக்கில் அமைந்துள்ள அமைச்சுத் தலைமையகம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 2012 |
முன்னிருந்த அமைப்பு |
|
ஆட்சி எல்லை | உருசிய அரசு |
தலைமையகம் | ராக்மனோவ்சுக்கி பெரியூலக், மாஸ்கோ 55°45′54.94″N 37°37′6.97″E / 55.7652611°N 37.6186028°E |
ஆண்டு நிதி | 375.6 பில். ரூபிள் (2011)[1] |
அமைச்சர் |
|
வலைத்தளம் | www |
உருசியக் கூட்டமைப்பின் சுகாதார அமைச்சகம் [2] (Ministry of Health of the Russian Federation; உருசியம்: Министерство здравоохранения Российской Федерации) என்பது மாஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்ட உருசியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகும்.[3]
பணிகள்
[தொகு]சுகாதாரத்துறையின் மிக முக்கிய பணிகள் பின்வருமாறு:
- சுகாதாரத்துறையில் மாநிலக் கொள்கையை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல்;
- தொலைநோக்கு சுகாதார திட்டங்களை உருவாக்குதல் மற்றும் அதை தேசிய அளவில் செயல்படுத்துதல் (நீரிழிவு நோய், காசநோய், சுகாதார மேம்பாடு, சுகாதார கல்வி, நோய் தடுப்பு போன்றவை);
- வரைவு சட்டத்தை உருவாக்குதல் மற்றும் அதை மாநிலங்களுக்கு வழங்குதல்.
- கூட்டாட்சி மருத்துவ வசதிகளின் ஆளுகை.
- மருத்துவ கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு.
- தொற்றுநோயியல் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார கண்காணிப்பு மற்றும் சுகாதார புள்ளிவிவரங்கள்.
- தொற்று நோய்களின் கட்டுப்பாடுகள்.
- கூட்டாட்சி சுகாதார திட்டங்களின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தல்
- மருந்துகளின் கட்டுப்பாடு மற்றும் உரிமம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Basic parameters of the Russian draft federal budget for 2011"
- ↑ "Ministry of Health of the Russian Federation - The Russian Government". government.ru. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
- ↑ Справочные телефоны, адрес и схема проезда." Ministry of Healthcare and Social Development. Retrieved on 4 December 2010. "127994, ГСП-4, г. Москва, Рахмановский пер, д. 3"