உடலுக்கு வெளியே கதிர்வீச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உடலுக்கு வெளியே கதிர்வீச்சு (Extracorporeal irradiation ) என்பது நோயுற்ற உறுப்பினை முழுவதுமாக வெளியே எடுத்து, தூய்மையான பாலித்தீன் பையில் இட்டு, கதிர் வீச்சினுக்கு ஆட்படுத்திப் பின் முதலில் இருந்த இடத்திலேயே வைத்து அறுவை மருத்துவத்தை முடிக்கும் முறையாகும். இதனால் மற்ற எந்த உடலுறுப்புக்கும் கதிர்வீச்சு பாய்வதில்லை. இந்த மருத்துவ முறையில் எலும்புப் புற்றுநோயும் குருதிப் புற்றுநோயும் வெற்றிகரமாக மேற்கொள்ளபட்டுள்ளன. வேதி மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

AROI-TN CON 2009